நெசவாளர் சங்க உறுப்பினர் முத்ரா-மத்திய காலக்கடன்

1 கடன் வகை நெசவாளர் சங்க உறுப்பினர் முத்ரா-மத்திய காலக்கடன்
2 கடன் வழங்கும் காரியங்கள் குடும்ப செலவு
3 வயது வரம்பு  குறைந்தபட்சம் 18
4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.நிரந்தர வார / மாத வருமானம் பெறும் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள். இவர்களின் ஓய்வு பெறும் வயது 3 வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும். வயது 57-க்குள் இருக்க வேண்டும்.
B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

5 அனுமதிக்கும் கடனின் அளவு ரூ. 50,000/- வரை
6 கடன் பட்டுவாடா செய்யும் முறை ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
7 வட்டி விகிதம் வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
8 தவணைக் காலம் நிர்ணயம் 60 மாத சம தவணைகள்
9 தவணைத் தொகை செலுத்தும் முறை மாத சம தவணைகள்
10 அபராத வட்டி 1.5 சதவீதம்
11 கடனுக்கு ஈடு/ஆதாரம் கடன் தொகை ரூ 50,000/- வரை ஒரு நபர் ஜாமீன்
12 வழங்க வேண்டிய ஆவணங்கள் A.சங்கத்திடமிருந்து கடன் உறுதி ஆவணம், உறுப்பினர் அடையாள அட்டை
B.விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஒப்பந்தக்கடிதம்.
C.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
D.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி)
E.CIBIL அறிக்கை.
F.வங்கி கோரும் இதர ஆவணங்கள்.
13 பொது மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.